
டெங்கு நோயால் கடந்த 2009 ஆம் ஆண்டு 32713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 295 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டில் பெருமளவானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றங்களும் இதற்குப் பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’