வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 டிசம்பர், 2009

பிரான்சில் நடைபெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முடிவுகள் – இதுவரை வெளியானவை


பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தற்போது கிடைத்த தகவலின் படி 27 இடங்களின் முடிவுகள்.

22559வாக்குப் பதிவில் 22375வாக்குகள் “ஆம்”. என்று வாக்களிக்கப்பட்டுள்ளது.

34வாக்கு “இல்லை” என்று வாக்களிக்கப்பட்டுள்ளது.

150வாக்குகள் செல்லுபடியாகாது.

தற்போது லாகூர்னேவ் நகரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 4000க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டி நிற்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறியத்தரப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’