
பெலியத்த பெலிகல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
துப்பாக்கிப் பிரயோகத்தினால் காயமடைந்த 32 வயதான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’