
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தனது உறுப்புரிமையிலிருந்து விலகுவது குறித்து இதுவரை எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’