
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானப்படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
தலைக் கவசத்துடனான நைட் விஷன் கோகுள் -01, சிறிய ரக விமான அண்டனா- 02, வீ-8000 ரேடியோ -04, வேரி பிஸ்டல்- 02, துப்பாக்கி கார்டேஜஸ்- 300 போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’