வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 நவம்பர், 2009

புதிய பொலிஸ் மா அதிபராக மகிந்த பாலசூரிய


இலங்கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையக நிர்வாக மற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கை என்பவற்றிற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய எதிர்வரும் நான்காம் திகதி பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’