இன்று காலை வெலிகமவில் தனியார் பயணிகள் பஸ் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்றே பஸ்ஸுக்குத் தீ வைத்துள்ளது.நான்கு வயது குழந்தையொன்று வீதியில் நடந்து கொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்தே இந்தத் தீ வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குழந்தைமீது மோதிய பஸ்ஸுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.
வெலிகம-ஹிமாதுவ வழிப் பாதையில் சேவையில் ஈடுபட்டிருந்த மேற்படி பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’