
தீபாளிப்பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் எல்லா மதத்தினரும், இனத்தினரும் இணைந்து கொண்டாடும் தீபாவளித் திருநாளில், தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம். நாட்டிலுள்ள அனைவர் மத்தியிலும் நல்லிணக்கம், மகிழ்ச்சி, சமாதானம், ஒருமைப்பாட்டு உணர்வுகள் மேம்பட ஒற்றுமையாய் உழைப்போம் என்று சபதமேற்போம் என்று கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’