வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 அக்டோபர், 2009

தைவானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்

earthquakeதைவான் நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு காலை 1:36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தைவானின் கிழக்கு பகுதியில் உள்ள ஷ¥லியன் நகரில் இருந்து 14 மைல் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்ததாக தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’