மொனராகலை ஒபேகொடவில் போதி மரம் முறிந்து விழுந்ததில் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.நேற்று பெளர்ணமி தினமாகும் இது தொடர்பான மத வழிபாடு அப் பகுதியிலுள்ள பெளத்த விகாரையொன்றல் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போதி மரம் (அரச மரம்) சீரற்ற கால நிலை காரஷமாக முறிந்து விழுந்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’