வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 பிப்ரவரி, 2012

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஜெனீவாவில் இலங்கைத் தூதுக்குழு தீவிர பிரசாரம்


.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெற்றிகரமாக பல உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளதாக அத் தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதன், 19 அக்டோபர், 2011

சர்வதேச ரீதியில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு இலங்கைக்கு ஐரோப்பிய பொலிஸ் எச்சரிக்கை - பீரிஸ்


ர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது தொடர்பாக ஐரோப்பிய பொலிஸ் இலங்கைக்கு எச்சரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.