வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஆகஸ்ட், 2010

வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த புலிச் சந்தேக நபர்கள் ஐவர் தற்கொலை முயற்சி? செய்தி பொய்யானது என்கிறது இராணுவம்

பொலநறுவை வெலிகந்தவில் உள்ள, திருகோணமடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தனர் என இணையத்தளம் ஒன்று நேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளது.