வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
லலித் கொத்தலாவல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லலித் கொத்தலாவல லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2011

கொத்தலாவல குற்றஞ்சாட்டப்பட்டார்

கோல்டன் கீ கிறடிட் கார்ட் நிறுவனத்தின் தவறான நிதிக் கையாளல் தொடர்பாக செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கொத்தலாவலவின் 6.5 கோடி ரூபா பெறுமதியான நகைகள் கண்டுபிடிப்பு

கொ ழும்பிலுள்ள வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து 6.5 கோடி பெறுமதியான நகைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்

சனி, 24 அக்டோபர், 2009

லலித் கொத்தலாவலவுக்கு நிபந்தனையுடன் பிணை


சிலிங்கோ கூட்டு நிறுவனங்களின் தலைவர் லலித் கொத்தலாவல நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றம் இதற்கான உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது. கோல்டன் கார்ட் மோசடி தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லலித் கொத்தலாவல வெலிகட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கோல்டன் கார்ட் கணக்கில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை திருப்பிச் செலுத்த 125 மில்லியன் ரூபாவினை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது