வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மும்பை: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை: லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மும்பை ஸ்டேடியத்தை தகர்க்க சதி

மும்பையில் நாளை உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வாங்கடே ஸ்டேடியத்தை குண்டுகள் நிரப்பிய கார் மூலம் ஸ்டேடியத்தில் மோதி தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

புதன், 14 ஜூலை, 2010

மும்பையில் தொடரும் கொலைகள்-மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை

மும்பையில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் சமீபத்தில் விவேகா என்ற மாடல் அழகி மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு மாடல் அழகி தற்கொலை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 2 ஜூலை, 2010

மும்பை: 13 வயது மாணவி பலாத்காரம்-தமிழக டியூசன் ஆசிரியர் கைது

மும்பை: மும்பை சாண்டாகுருஸ் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திர நாடார் (52). தமிழகத்தைச் சேர்ந்த இவர் எம்.எட் முடித்தவர். டியூசன் சென்டர் நடத்தி வரும் இவரிடம் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.