வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2011

56,000 மக்களே மீள்குடியேற்றப்படாதுள்ளனர் ஐ.நா.சபையின் தகவல் அடிப்படையற்றது

நா ட்டில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேர் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எதனை அடிப்படையாகக்கொண்டு கூறியுள்ளது என்று தெரியவில்லை.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

ஏப்ரல் மாத இறுதிக்குள் எஞ்சியோர் மீள்குடியேற்றம்


வுனியா நலன்புரி முகாம்களில் எஞ்சியுள்ள சுமார் 20 ஆயிரம் அகதி மக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள்குடியேற்றவே முயற்ச்சிக்கின்றோம். நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்துக்கு தடையாக அமைந்துள்ள பிரதான காரணியாகும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.