வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

பரீட்சை எழுதும் 367 சரணடைந்த போராளிகள்

ன்று ஆரம்பமாகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வன்னிப்பிரதேச மாவட்டங்களில் இருந்து 2500 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளதாக மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்.