வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரெஞ்சு தூதரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரெஞ்சு தூதரகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2012

மூதூரில் கொல்லப்பட்ட தொண்டு நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தல்



2006ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் ஊழியர்கள்; 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.