வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜூன், 2011

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கொடுமைப்படுத்தப்பட்டமைக்கு ஆதாரமில்லை: பிரிட்டன்

அரசியல் அடைக்கலம் கோரும் தமிழர்கள் யாவருக்கும் சர்வதேச பாதுகாப்பு தேவையென தான் கருதவில்லையென்றும் முன்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட, அரசியல் தஞ்சம் கோரியவர்கள் இலங்கை அதிகாரிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் தெரிவித்துள்ளார்.