-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
பிரதியமைச்சர் விநாயகமூர்; அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதியமைச்சர் விநாயகமூர்; அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 11 மே, 2011
திங்கள், 13 டிசம்பர், 2010
பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் முரளிதரன்
பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண இராணுவ தளபதியும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
செவ்வாய், 30 நவம்பர், 2010
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு அனுமதி
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
திங்கள், 13 செப்டம்பர், 2010
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுகொடுக்க நடவடிக்கை
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுகொடுக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






