வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதமர் டி.எம். ஜயரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் டி.எம். ஜயரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஏப்ரல், 2013

ஏனையவர்களுடைய மதத்தில் குறைகாண்பவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்லர்: பிரதமர்



ருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

செவ்வாய், 31 மே, 2011

மேற்குலக அழுத்தங்கள் மனித உரிமை மீறலாகும் : பிரதமர்

னித உரிமை மீறல்களை தனி ஓர் அரசாங்கத்தினால் மாத்திரம் தடுத்து நிறுத்திவிட முடியாது. மனித உரிமைகள் குறித்து ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அபிவிருத்தி அடைந்ததாகக் கூறும் சில நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என பிரதமர் டி.எம். ஜயரத்ன சற்று முன் தெரிவித்தார்.

புதன், 2 மார்ச், 2011

சகவாழ்வினை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்துக்களின் பொறுப்பு: சிவராத்திரி செய்தியில் பிரதமர்

சிவராத்திரி தினத்தில் சகவாழ்வினை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுவது இந்துக்களின் பொறுப்பும் கடமையுமாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில்

திங்கள், 27 செப்டம்பர், 2010

யுத்தத்தின் பின் நாட்டில் ஆன்மீக சீர்திருத்தம் : பிரதமர் அறிவிப்பு

யுத்தம் நடந்த சகல நாடுகளிலும், அதன்பின்னர் சீர்திருத்தம் ஒன்று ஏற்படுவது வாடிக்கை. அதையே நாமும் ஆன்மீக சீர்திருத்தமாக இலங்கையில் மேற்கொள்ளவுள்ளோம் எனப் பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று தெரிவித்தார்

புதன், 11 ஆகஸ்ட், 2010

யுத்த முடிவுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பும் அளப்பரியது : பிரதமர்

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம் மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

சனி, 8 மே, 2010

புலிகளுக்கு உயிர்கொடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் _


"இலங்கையில் கடந்த வருடம் அழித்தொழிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்கென உங்கள் மண்ணை பயன்படுத்தும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்" என பிரதமர் டி.எம். ஜயரத்ன மேற்கு நாடுகளிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் .