சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இம்மாதம் 14 ஆம் தேதி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
-



