வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேர்தல் செயலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் செயலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 மார்ச், 2010

தேர்தல் பிரசார சுவரொட்டிகளை 3ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும்: தேர்தல் செயலகம்


எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்துக் கட்சிகளினாலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் இம்மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு தேர்தல் செயலகத்தினால் பொலிஸாருக்கும் நகரசபைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது