திருமலை வெருகல் முருகன் ஆலய குருக்கள் சிறிராம் திங்கட்கிழமை பிற்பகல் வெருகல் ஆலயத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோரால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் சேருநுவர பொலிஸார் இவரை மீட்டுள்ளதாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
-



