டான் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (02 - 03 - 2012) இடம்பெறும் பார்வைகள் நிகழ்ச்சியில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டமை தொடர்பாகவும் அதை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாகவும் டான் தொலைக்காட்சி நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து கருத்துக் கேட்கப்படவிருக்கின்றது.
-



