வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

காணாமல்போன கடற்படை வீரர்களைத் தேடும் பணி துரிதம்

சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு டிங்கி படகில் சென்ற நான்கு கடற்படை வீரர்கள் முல்லைத்தீவுக் கடலருகே படகுடன் காணாமல் போயுள்ளார்கள். இவர்களைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.