வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்: தயாசிறி

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காணும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இறுதிக் கட்டத்தில் இந்தியா எமக்கு வழங்கிய உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் சென்ற நிலையிலும் இந்தியா எமக்கு ஆதரவாக இருந்தமை விசேட அம்சமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.