வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

எக்னெலிகொட காணாமல் போய் 200 நாள்; கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்

ங்கா நியூஸ் இணையத்தள ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட காணமல் போய் 200 நாட்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.