வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
உதயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஏப்ரல், 2013

கிளிநொச்சியில் உதயன் கிளைக்காரியாலயம் மீது தாக்குதல்:நால்வருக்கு காயம்


கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள்,விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெள்ளி, 6 ஜூலை, 2012

உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். நீதவான் நடவடிக்கை எடுக்க தடை இடைக்கால உத்தரவு



யாழ். உதயன் பத்திரிகையின் ஆசிரியர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். நீதவான் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திங்கள், 17 அக்டோபர், 2011

கள்ளக் காதலால் அடி வாங்கிய உதயன் ஊடகவியலாளர் சுவிஸில் அரசியல் தஞ்சம்!


மிழ்த் தேசிய நாளிதழ் என மகுடம் சூடிக் கொண்ட யாழ்ப்பாணப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர் என அண்மைய நாட்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன.

சனி, 28 மே, 2011

யாழ். உதயன் செய்தியாளர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

யாழ். உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.