வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2013

குருதி தோய்ந்த இவ்வரலாற்று நாளில், பரிதி துடைத்தெழுவோம் வாரீர்



ழிவுகளுக்குப் பிந்திய எமது மண்ணில் அமைதி நிலை வலுப்பெற்று வரும் நிலையில், உழைக்கும் மக்களின் உன்னத தினத்தில், அம்மக்களின் ஒளிமயமான எதிர்கால நலன்காக்க தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மேதின எழுச்சி அறைகூவல்! மேதின ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கை

லகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேச மக்களே! ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைத் தினமான மேதினத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மாபெரும் எழுச்சிப் பேரணியுடனும் பொதுக்கூட்டத்துடனும் முன்னெடுக்கவுள்ளது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் கருத்துக்கள் சுமுகமாக ஆராயப்பட்டன!


னாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (23) அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் கே.தயானந்தா அவர்கள் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.