வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்த ஆஸி. கீறின்ஸ் கட்சி வலியுறுத்தல்

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிறீன்ஸ் கட்சி கோரியுள்ளது. இலங்கையின் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்வரை இலங்கையின் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டும் என அக்கட்சி வலியியுறுத்தியுள்ளது.