தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான கே பி எனப்படும் பத்மநாதன் தொடர்;ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்தநிலையில் அவர் அவசியமான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுவார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
-




.jpg)