வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 மே, 2010

'நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை' எதிர்கொள்ள இலங்கை அரசு தயார்:வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'நாடுகடந்த தமிழீழ' அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.