சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமொன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.யாழ். நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மேற்படி அலுவலகம் இன்று பகல் திறந்து வைக்கப்பட்டபோது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருடன் யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியானும் பொதுமக்களும் பங்குபற்றினானார்கள். மேற்படி நிகழ்வானது யாழ். மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’