WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியில் சிறப்பு அதிதிகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நாளைய இளைஞர்களுக்கான அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டனர்.
யாழ். உதைபந்தாட்ட அணியும் ரட்ணம் விளையாட்டுக் கழகமும் கலந்து கொண்ட இந்த உதைபந்தாட்டப் போட்டியில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’