
அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில், போட்டி நடுவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய இவர் சர்ச்சைக்கு உள்ளானார். இப்பிரச்னை முடிவதற்குள் மற்றொரு சிக்கலில் மாட்டியுள்ளார்.
விசாரணையின் முடிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் செரினா தடையை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அபராதமாக தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’