-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 21 செப்டம்பர், 2009
கொழும்பிலுள்ள விபசார விடுதி முற்றுகை தாய்லாந்து பெண்கள் கைது!
கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை முற்றுகையிட்ட மருதானை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தாய்லாந்து பெண்கள் ஏழு பேரை கைது செய்துள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்கள் ஏழு பேரும் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களது சேவையை பெறுவதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து 7500 ரூபாவுக்கு அதிகமான பணம் அறவிடப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டவர்களும் உள்நாட்டிலுள்ள வர்த்தகர்களும் இங்கு அடிக்கடி வந்து செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’