-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 21 செப்டம்பர், 2009
மீள்குடியேற்ற நடவடிக்கையை விஸ்திகரித்துள்ளது இலங்கை அரசு
இலங்கையின் வடக்கே வவுனியாவில்13 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் 28 கிராமங்களில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச அவர்கள், இவ்வாறு மீளக்குடியர்பவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சொந்த இடங்களில் மீளக்குடியமரச் செல்லும் மக்களில் அநேகமானவர்கள் அவர்களது சொந்த இடங்களில் காணிகளைச் செப்பனிட்டு தற்காலிகக் குடில்களை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’