வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 செப்டம்பர், 2009

கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்ப்பாட்டில் 13வது மாகாண இலக்கிய பெருவிழா


கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்ப்பாட்டில் 13வது மாகாண இலக்கிய பெருவிழா 'எழுவானில் இலக்கிய காவியம் "என்ற தொனிப்பொருளில் அம்பாறை டி.எஸ்.சேனாநாக்கா மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வெள்ளி ,சனி ஆகிய நாட்களில் நடை பெற்றது.

மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக கலந்து கொண்டு கலை ,மற்றும் இலக்கிய துறை சார்ந்த விற்பனர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’